2024 மக்களவைத் தேர்தலுக்கான முதல் பட்டியலில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை 39 இடங்களில் அறிவித்தது. இந்தப் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் டாக்டர் சசி தரூர் போன்ற உயர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
15 வேட்பாளர்கள் பொது பிரிவில் இருந்தும் 24 வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் பழங்குடி மற்றும் இதர பிறப்படுத்தப்படுத்தப்பட்ட பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

12 வேட்பாளர்கள் 50 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் 7 பேர் 71 – 76 வயது உடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel