புதுடெல்லி:
75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேசியக் கொடியை ஏற்றினார்.

இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்துக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்,டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேசியக் கொடியை ஏற்றினார்.
இந்த நிகழ்வின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Patrikai.com official YouTube Channel