புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் 50% அமைப்பு பதவிகளை 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு வழங்க காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியில் 5 ஆண்டுகள் பதவி நிறைவு செய்தவர்களுக்கு மூன்றாண்டு கால அவகாசத்திற்கு பின் கட்சிப் பதவிகளில் வாய்ப்பு அளிக்க ஒப்புதல் என தகவல் வெளியாகியுள்ளது.