நெட்டிசன்:

ராஜ்மோகன் (Raj Mohan)  அவர்களது முகநூல் பதிவு:

பேரவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்த பின், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, திமுக வின் கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ், இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி என்று கூறினார்.

எங்கய்யா இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவையில் இருக்கிறது?

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கிற்கு பதில் இ.க.க. என்று சொல்லும் அளவுக்கு நினைவாற்றலா? கொடுமை.

கலைஞர் இப்படித்தவறையெல்லாம் செய்வாரா??