மே 17 இயக்கத்தின் தலைவரா திருமுருகன்காந்தி முது ஆந்தணர் முனேற்ற கழகம் என்ற அமைப்பின் சார்பில் காவல் துக்றையில் புகார் தெரிவிக்கப்பட்டுளாளது.
புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா என்ற இசுலாமிய அமைப்பு சென்னை தாம்பரத்தில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் மே17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி என்பவர்.தமிழர்கள் மதம் ஹிந்துமதம் இல்லை என்றும் ஹிந்துமதம் என்றே ஒன்றே இல்லை.
ஹிந்துகடவுள்கள் பற்றியும் பிராம்மணர்களை ஆரிய பார்ப்பன நாய் என்றும் அவதூறாகவும் பிராம்மணர்கள் சிறுபான்மையினர் என்பதால் தொடர்ந்து திட்டமிட்டு பிராம்மண சமுதாயம்பற்றி தமிழக மக்களிடையே அவதூறாக பேசி பிராம்மணர்களுக்கு மனரீதியாக உளவியல்ரீதியாக தாக்குதல்ஏற்படுத்திவருகிறார்.
ஆகவே திருமுருகன் காந்திமீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுகொள்கிறோம் ‘ இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருமுருகன்காந்தி பேச்சின் வீடியோவுடன் அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக அதன் நிறுவன தலைவர் பராஜாளி சீ ஜெயபிரகாஷ் புகார் அளித்துள்ளார்