[embedyt] https://www.youtube.com/watch?v=eNXOpTxfu-I[/embedyt]
வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோமாளி’.
இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்திருக்கிறார். இதில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு , பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் ஆர்.ஜே ஆனந்தி உட்பட பலர் நடித்துள்ளனர்.
வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று இப்படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஒலியும் ஒளியும் பாடல் வெளியிட்டுள்ளனர்