11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

Must read

சென்னை:
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது.

மே மாதம் 31-ஆம் தேதி முடிவடைந்த இந்த பொதுத்தேர்வை 8.85 லட்சம் மாணவர்கள், 3,119 மையங்களில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article