சமீபத்தில் தமிழக அரசு கோயமுத்தூர், வேலூர் போன்ற சில ஊர்களின் ஆங்கில வார்த்தைகளை திருத்தம் செய்து மாற்றி அறிவித்தது. இதுகுறித்து அறிந்த கோவையை சேர்ந்தவரும், துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனருமான கார்த்தி நரேன், ’அடபாவிங்களா’ என்று ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி வெளியிட்டிருக்கிறார்.
அவர் இயக்கி இருக்கும் நரகாசூரன் படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கி இருக்கிறது. ஒருவேளை பெயரை மாற்றினால் அப்படம் ரிலீஸ் ஆகுமா என்று கேட்டிருக்கிறார் கார்த்திக் நரேன் .இவர் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.