
தயாரிப்பாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு மாறாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி செயல்படுவதாக தயாரிப்பாளர் முரளி குற்றம்சாட்டியுள்ளார் .

Fefsi அமைப்பின் நேரடி தலையீடு இல்லாமல் இனிமேல் படப்பிடிப்புகள் நடத்தப்படும் என்றும், எங்களுக்கு விருப்பப்பட்ட தொழிலாளர்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம். இதற்கு யார் தடை செய்தாலும் நீதிமன்றத்தை நாடுவோம்.

அதேப்போல திரையரங்க உரிமையாளர்கள் புரோஜக்டர் வாடகையாக தயாரிப்பாளர்களிடம் பணம் வசூலிப்பதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel