சீனா:
சீனாவில் 3 ஆண்டுகளாக இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை ஆபத்தில்லாத நோயாக சீனா அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 8-ஆம் தேதி முதல் சீனாவுக்குள் வரும் பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தல் செய்ய மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக கடந்த மூன்று ஆண்டுகளாக அமலில் இருந்த கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த சீனா முடிவு செய்துள்ளது.