சென்னை: முருகப்பா குழும தயாரிப்பான மின்கலத்தில் இயங்கும் 4 சக்கர மின்வாகனத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முருகப்பா குழுமத்தைச் சார்ந்த” டி.ஐ க்ளீன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட்” நிறுவனம் தயாரித்துள்ள 3 சக்கர மின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மின்பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஆட்டோவானது ஒருமுறை ஜார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

Patrikai.com official YouTube Channel