சென்னை: சென்னை வளசரவாக்கத்தில்  அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னை வளசரவாக்கத்தில் டாக்டர் மணமல்லி அன்பகம் அறக்கட்டளை சார்பில்  பேராசிரியர் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அரங்கத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று காலை திறந்து வைத்தார்.

இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.