சென்னை: கே.கே.நகரில் அமைக்கப்பட்டுள்ள அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை கே.கே.நகரில் ரூ.28 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ஒப்புயர்வு மையக் கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த தொகுதி எம்எல்ஏ உள்பட உள்பட பலர் பங்கேற்றனர்.
Patrikai.com official YouTube Channel