இயக்குநரும் நடிகருமான சேரன் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ராஜாவுக்கு செக்.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார்.

சாய் ராஜ்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தை பிரபலங்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர் .

இந்நிலையில் ராஜாவுக்கு செக் படத்தில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே நிர்வாணமாக நடித்தது குறித்து மனம் திறந்திருக்கிறார் சேரன். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ராஜாவுக்கு செக் படத்தில் ஒரு காட்சியில் ஸ்ருஷ்டி டாங்கே காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்திருப்பார்.. ஒரு டவல் மட்டுமே மேலே கிடக்கும்.. அந்த காட்சியில் நடிக்க ஒரு தைரியம் வேணும்.. இப்படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது.. மிக்க நன்றி.. ஸ்ருஷ்டி டாங்கே என்று கூறியிருக்கிறார்.

[youtube-feed feed=1]