சென்னை:

சென்னையில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது.


தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கிறது. எனினும் மற்ற பகுதிகளில் மழையும் அவ்வப்போது பெய்து வருகிறது.

ஆனால் சென்னையில் மழையே பெய்யவில்லை. தொடர்ந்து வெயில் வாட்டி வதைக்கிறது.

இந்நிலையில், வியாழன்று சென்னை நகரின் பல்வேறு பகுதிளில் மின்வெட்டு ஏற்பட்டது.
இதனால், முதியோர் முதல் குழந்தைகள் வரை அனைத்துத் தரப்பினரும் அவதிக்குள்ளானார்கள்.

[youtube-feed feed=1]