சென்னை: 
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், சென்னையில் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருந்த போதும் எந்த பகுதியில் மழை தண்ணீர் தங்குவதோ மற்றும் எவ்வித போக்குவரத்து இடையூறும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.