டி.என்.பி.எஸ்சி குரூப் -1 தேர்வில் சென்னை பெண்மணி முதலிடம்

 

சென்னை: டி.என்.பி.எஸ்.சி.,குரூப்1 தேர்வில் 19 சப் கலெக்டர்கள், 74 பணியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.

கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையில் நேர்காணல் நடைபெற்றது.

இதன் இறுதி முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.  இதி்ல் சென்னையை சேர்ந்த காயத்ரி முதலிடம் பெற்றுள்ளார். மணிராஜ் இரண்டாம் இடமும், தனப்பரியா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

 
English Summary
Chennai lady topped the TNPSC Group -1 exam