சென்னை :-
surat-theatre_505_032414023800
2006 ஆண்டு முதல் தமிழில் பெயர் வைத்து திரைப்படங்கள் வெளியாகினால் அந்த திரைப்படங்களுக்கு வரி விளக்கு தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழ் கலாச்சாரம் வளர்ந்துள்ளதா? என சென்னை ஐகோர்ட் ஜட்ஜ் கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
2006 தொடங்கி தற்போது வரை 2012 படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2012 படங்களுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கின் பண மதிப்பு எவ்வளவிருக்கும் என அறிக்கை தர ஜட்ஜ் கிருபாகரன் உத்தரவுவிட்டுள்ளார்.
ஆஹா ஓ ஒஹோ…