சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் எச் ராஜா திருப்பரங்குன்ற வழக்கில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, 3 பிரிவுகளின் கீழ் மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
எச் ராஜாவுக்கு வழக்கு விசாரணைக்காக எச்.ராஜாவுக்கு காவல்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து எச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இன்று இந்த வழக்கு செ விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், விசாரணைக்கு ஆஜராகக்கூறி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்றும் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்குமாறும் எச்.ராஜாவுக்கு உத்தரவிட்டனர்.
[youtube-feed feed=1]