சென்னை:
பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், செகந்திராபாத் – திருவனந்தபுரம் ரயில் இன்று திருச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.