
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா.
இன்று தனது 36 அவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான சாரிமி, திரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு, ”நான் உன்னோட முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன், நாம் திருமணம் செய்து கொள்வோம். அப்படி ஒரு சட்டம் தான் வந்துவிட்டதே” என்ற ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Patrikai.com official YouTube Channel