தமிழக அமைச்சரவையிலிருந்து அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கீடு

வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு

பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]