ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, வடிவேலு நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் சந்திரமுகி.
இந்தப் படத்தை இயக்கிய பி. வாசு தற்போது சந்திரமுகி 2 படத்தை தீவிரமாக இயக்கி வருகிறார்.

ராகவா லாரன்ஸ் ‘வேட்டைய்யனாக’ நடிக்க சந்திரமுகியாக கங்கனா ரணாவத் நடிக்கிறார்.
செப்டம்பர் 18 ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ள இந்தப் படத்தில் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் ராகவா லாரன்ஸின் போஸ்டர் வெளியான நிலையில் இன்று கங்கனா ரணாவத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது போஸ்டர் வெளியானது.
சந்திரமுகி லுக்கில் கங்கனா ரணாவத் ரகிகர்களை உறையவைத்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்களையும் அள்ளிவீசி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel