சந்திரமுகி 2 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியானது.

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் பி. வாசு இந்தப் படத்தை இயக்குகிறார்.
ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம். கீரவாணி இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் முதல் பாடல் ‘ஸ்வாகதாஞ்சலி’ இன்று வெளியாகி உள்ளது.
சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ‘ரா ரா’ ஸ்டைலில் சந்திரமுகி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஸ்வாகதாஞ்சலி’ பாடலும் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.
[youtube-feed feed=1]