துரை

ன்னும் 6 மாதங்களில் மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது.

ரூ.11 ஆயிரத்து 340 கோடியில் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. நேற்றி அதற்கான பூர்வாங்க பணிகள் குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜூனன் தலைமையில் சிறப்பு குழுவினர் நேற்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அக்குழுவினர் மதுரை ரயில் நிலைய பகுதியில் தொடங்கி ஆண்டாள்புரம் வரை, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கு சிக்கல் நிறைந்த இடங்களில் ஆய்வு செய்தனர்.

திட்ட இயக்குனர் அர்ஜூனன்

”மதுரை மெட்ரோ திட்டப்பணிகள் இன்னும் 6 மாதத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது . வைகை ஆற்றின் கீழ் பகுதியில் மெட்ரோ ரயிலில் செல்லும்போது வியப்பாக இருக்கும்.

என்று தெரிவித்துள்ளார்.