கேரோ வேனில் விஜய் சேதுபதி ஆடி நடித்த வைரல் வீடியோ…!
தமிழ் சினிமாவின் இளம் தலைமுறை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். சமீபத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’.படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக வித்தியாசமான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.…