யாரை காப்பாற்ற முயற்சி நடைபெறுகிறது? அஜித் கொலை வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.
மதுரை: திருபுவனம் கோவில் காலாளி அஜித் காவல்துறையினரால் அடித்துகொல்லப்பட்ட நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் உயர்நீதி மன்றம் மதுரை கிளை நீதிபதிகள், இந்த கொலை வழக்கில்…