Category: videos

போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம்! முதலமைச்சர் ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோ

சென்னை: போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு உள்ளார். தமிழத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களின் தாக்கம் அதிகரித்து…

திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய சார்ஜா விமானம் பத்திரமாக தரையிறக்கம்! முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

திருச்சி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் பரபரப்பை ஏற்படுத்திய ஏர்இந்தியாவின் சார்ஜா விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்து. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், கவர்னர் ஆர்என்ரவி பாராட்டு…

செங்கடல் பகுதியில் தாக்குதல் அதிகரித்ததை அடுத்து சிங்கப்பூர் கடல் பகுதியில் காத்திருக்கும் சரக்கு கப்பல்கள்… வீடியோ

செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் அதிகரித்து வரும் தாக்குதலை அடுத்து சரக்கு போக்குவரத்து பெருமளவு பாதிப்பு. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் ஹெஸ்பொல்லா, ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்…

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்… தாக்குதலை தொடர்ந்தால் பதிலடி நிச்சயம் இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை…

இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மறுபறம், இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்ந்தால் தங்கள் ராணுவம் பதிலடி…

புளோரிடாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய ஹெலீன் சூறாவளி… வீடுகள் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு…

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெர்ரிக்கு மேற்கே 10 மைல் தொலைவில் நேற்றிரவு 11:10 மணிக்கு ஹெலீன் சூறாவளி கரையை கடந்தது. ஹெலீன் சூறாவளி மணிக்கு 130 கி.மீ.…

பிரசித்தி பெற்ற மும்பை சித்தி விநாயகர் கோயில் பிரசாத பொட்டலங்களில் எலிகள் இருப்பதாக வெளியான வீடியோ… கோயில் நிர்வாகம் மறுப்பு…

மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயில் பிரசாத பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்த கூடையில் எலி குட்டிகள் இருப்பதாக வெளியான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து ஸ்ரீ சித்திவிநாயக…

திருப்பதி லட்டு பிரசாத கலப்பட விவகாரம்… ஹெரிடேஜை நிலைநிறுத்துவாரா சந்திரபாபு நாயுடு ? வீடியோ

திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து மக்களுக்கு வழங்கப்படும் உணவில் கலப்படம் செய்தது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் வழக்கு தொடரப்படும் என்று…

சைபர் கிரைம் : ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்து வீடியோ காலில் விசாரணை செய்த போலி காவல்துறை அதிகாரிகள்

சைபர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் உ.பி. மாநிலம் தியோகரைச் சேர்ந்த 4 பேரை சமீபத்தில் கைது செய்துள்ளனர். பண மோசடி மூலம் வங்கி…

பீகார் : மகத் எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக்கொண்டிருந்த போது இரண்டாக பிரிந்ததால் பயணிகள் அதிர்ச்சி… வீடியோ

டெல்லி – பாட்னா இடையிலான மகத் எக்ஸ்பிரஸ் ரயில் பீகாரின் துனிகஞ்ச் ரயில் நிலையம் அருகே இரண்டாக பிரிந்தது. பக்சர்-ஆரா ரயில் பிரிவில் துனிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூர்…

“நான் எங்கும் ஓடி ஒளியவில்லை”! குருஜி மகாவிஷ்ணு வீடியோ…

சென்னை: “நான் எங்கும் ஓடி ஒளியவில்லை”! என அரசு பள்ளியில் ஆன்மிகம் குறித்து உரையாற்றிய குருஜி மகாவிஷ்ணு வீடியோ வெளியிட்டு உள்ளார். மேலும் இன்று மதியம் சென்னை…