Category: videos

‘நான் ஓடவும் இல்லை… தலைமறைவாகவும் இல்லை’ நீதிமன்ற உத்தரவுக்கு முன் நடிகை கஸ்தூரி வெளியிட்ட பரபரப்பு வீடியோ

நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன் அவர் வெளியிட்ட வீடியோ வெளியானது. தெலுங்கர்கள் குறித்து பேசிய விவகாரத்தில் தனது…

கத்திக்குத்தால் காயமடைந்த டாக்டர் பாலாஜி நலமுடன் உள்ளார்! அவரது பேட்டி – வீடியோ

சென்னை: நோயாளியின் மகனால் கத்தியால் குத்தப்பட்ட சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் டாக்டர் பாலாஜி, தற்போது தாம் நலமுடன் உள்ளதாக…

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024: சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 செஸ் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நிறைவு விழாவில் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக வீரர்கள் உள்பட வெற்றி பெற்ற விளையாட்டு…

சீனாவில் லட்சக்கணக்கான மாணவர்கள் 50 கி.மீ. சைக்கிள் பயணம்… போக்குவரத்து பாதிப்பு… ருசிகர பின்னணி… வீடியோ

சீனாவில் கடந்த வாரம் இறுதியில் லட்சக்கணக்கான மாணவர்கள் சுமார் 50 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொண்டதால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணிக்கணக்கில் சைக்கிள் ஒட்டிய…

பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு… 24 பேர் பலி, 30 பேர் கவலைக்கிடம்… வீடியோ

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர்…

விமரிசையாக நடைபெற்றது ரூ.70 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்ட திருவண்ணாமலை கோவில் திருத்தேர் வெள்ளோட்டம் – வீடியோ!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தேர், ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தேர் இன்று மாட வீதிகளில் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த வெள்ளோட்டத்தில்…

ஈரான் : ஹிஜாப் அணியாத மாணவியை பாதுகாப்பு படையினர் தாக்கியதை அடுத்து உள்ளாடையுடன் போராட்டம்… வீடியோ

ஹிஜாப்பை சரியாக அணியாததால் பாதுகாப்பு படையினர் தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் மாணவி போராட்டத்தில் இறங்கினார். டெஹ்ரானில் உள்ள ஆசாத் பலகலைக்கழகத்தில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையத்தில்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக தொடங்கியது…. புகைப்படங்கள்

திருச்செந்தூர்: பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம்…

லிட்டில் இந்தியாவை காலி செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்… வீடியோ

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து குஜராத் மாநிலத்தின் சூரத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் அனைவரும் தீபாவளியை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கின்றனர். லிட்டில் இந்தியா…

சலூன் கடையில் முகச்சவரம் செய்த ராகுல்காந்தி – உரையாடல் வீடியோவை வெளியிட்டு விமர்சனம்

டெல்லி: காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி சலூன் கடையில் முகச்சவரம் செய்த நிலையில், அப்போது சலூன் கடைக்காரரிடம் பேசிய வீடியோவை தனது சமூக வலைதளத் தில் வெளியிட்டு விமர்சனம்…