72 பேருடன் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் ஜெட் பயணிகள் விமானம் எம்ப்ரேயர் விபத்துக்குள்ளானது… வீடியோ
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் Embraer E190AR ஜெட் பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விபத்துக்குள்ளானது. 67 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் என மொத்தம் 72 பேருடன் பாகுவிலிருந்து…