Category: videos

எஸ்ஐஆ-ருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்.. வீடியோ

டெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி,…

இருபெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவர் – 50ஆண்டுகால அரசியல் அனுபவம் பெற்றவர்! செங்கோட்டையன் குறித்து விஜய் வீடியோ….

சென்னை: இருபெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவர் அண்ணன் செங்கோட்டையன், அரசியலில் 50 ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்தவர் என இன்று தவெகவில் இணைந்த செங்கோட்டையன் குறித்து தவெக தலைவர் வீடியோ…

டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் வெடித்து சிதறியது – 8 பேர் பலி! நாடு முழுவதிலும் உஷார் நிலை ? வீடியோ

டெல்லி: முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் ஒன்று வெடித்துசிதறியது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அங்கு…

தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லியின் பிரபல இனிப்புக் கடையில் ஜிலேபி, லட்டுகளை கைகளால் செய்த ராகுல் காந்தி – வீடியோ

டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி அன்றைய தினம் (அக்.20) டெல்லியின் பிரபலமான இனிப்பு பொருட்கள் விற்பனை கடையான, கந்தேவாலா இனிப்புக் கடைக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அங்கு…

சிஎம் சார்.. என்னை என்ன வேணாலும் பண்ணுங்க.. அவங்கள விட்ருங்க..! தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியீடு

சென்னை: CM சார்..என்னை என்ன வேணாலும் பண்ணுங்க..அவங்கள விட்ருங்க.. கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு உள்ளார். செப்டம்பர் 27ந்தேதேதி அன்று கரூரில்…

“சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம்”! கரூர் சம்பவம் குறித்து முதலமைச்சர் வீடியோ வெளியீடு…

சென்னை: “சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம்”, அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என கரூர் சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.…

கரூர் பலி 39ஆக உயர்வு: அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை! நேரில் ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின் – வீடியோ

கரூர்: நடிகர் விஜயின் பிரசார பயணத்தின்போது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கு சென்று நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்…

2000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும்: ரயிலில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது அக்னி ஏவுகணை! வீடியோ

டெல்லி: சுமார் 2ஆயிரம் கிலோ மீட்டர் இலக்கை தாக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ள அக்னி ஏவுகணை, ரயிலில் இருந்து செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது.…

புதிதாக கட்டிய 9 மாதத்தில் அரசு பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! அதிர்ஷ்டவசமாக தப்பிய குழந்தைகள்… வீடியோ

திருச்சி: திருச்சியில், புதிதாக கட்டிய அரசு பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டு 9 மாதமே ஆன நிலையில், அப்பள்ளி வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த…

சிவகங்கை அரசு மாணவிகள் விடுதியில் மதமாற்றம்! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு – வீடியோ

சென்னை: சிவகங்கை அரசு மாணவிகள் விடுதியில், அங்கு தங்கியிருந்து படித்துவரும் மாணவிகளிடம் மதமாற்றம் செய்யப்படும் படத்தை வெளியிட்டு, மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு அரசு…