Category: News

சிரம் இன்ஸ்டிடியூட் கொரோனா தடுப்பூசி : 2 மற்றும் 3 ஆம் கட்ட மனித சோதனைக்கு அனுமதி

டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்ட மனித பரிசோதனை நடத்த சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி…

திரிபுராவில்  பரிதாபம்: பிறந்து 2 நாளே ஆன பச்சிளங் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு…

அகர்தலா: திரிபுராவில் பிறந்து 2 நாளே ஆன பச்சிளங் குழந்தை கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதான் மிகக்குறைந்த வயதுடைய குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இது சோகத்தை…

தமிழகம் : கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்து வந்த எம் எல் ஏ வுக்கு கொரோனா

மதுரை கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை செய்து வந்த வேடசந்தூர் அதிமுக எம் எல் ஏ பரமசிவம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் சட்டப்பேரவை…

மாநில அரசின் அலட்சியம் : தாங்களே மருத்துவ வசதி செய்துக் கொண்ட பீகார் கொரோனா மருத்துவர்கள்

பாட்னா பீகார் மாநில அரசு கொரோனா பணி புரியும் மருத்துவர்கள் கோரிக்கையை கண்டு கொள்ளாததால் அவர்களே தங்களுக்கான மருத்துவ வசதிகளைச் செய்துக் கொண்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் கொரோனா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18.04 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,04,702 ஆக உயர்ந்து 38,161 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 52,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.82 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,82,26,592 ஆகி இதுவரை 6,92,420 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,17,894 பேர் அதிகரித்து…

கர்நாடக முதல்வர்  எடியூரப்பாவுக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.…

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 3873 பேருக்கு கொரோனா பாதிப்பு

விஜயவாடா உ பி மாநிலத்தில் இன்று 3873 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 92,921 ஆகி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று…

ஆந்திராவில் இன்று 8555 பேருக்கு கொரோனா பாதிப்பு

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 8555 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 1,58,764 ஆகி உள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து…

கொரோனா : அமித் ஷா விரைவில் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து

டில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமித்ஷா விரைவில் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்தி உள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் அதிகரித்து வருகிறது. பல மாநிலத்தில் அமைச்சர்கள் மற்றும்…