Category: News

தலைமைச்செயலகத்தில் கொரோனா பாதிப்பு 256 ஆக உயர்வு: கடந்த 3 நாளில் 56 பேருக்கு தொற்று பாதிப்பு…

சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் கடந்த 3 நாளில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று பரவல்…

15/10/2020 9 மணி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவோர் 11.12%, குணமடைந்தோர் 87.36%, உயிரிழப்பு 1.52%

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,708 பேருக்கு தொற்று உறுதி…

5-ம் கட்ட தளர்வு: இன்றுமுதல் நாடு முழுவதும் பள்ளிகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பு!

டெல்லி : மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்துள்ள 5வது கட்ட தளர்வுகளின்படி, இன்றுமுதல் நாடு முழுவதும் பள்ளிகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில்,…

கொரோனா : அதிக சிகிச்சை கட்டணம் வசூலித்த 26 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

சென்னை கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்க அதிக கட்டணம் வசூலித்த 26 தனியார் மருத்துவமனைகள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் சிகிச்சை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73.05 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,05,070 ஆக உயர்ந்து 1,10,617 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 67,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.87 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,87,28,441 ஆகி இதுவரை 10,96,316 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,70,627 பேர்…

கர்நாடகாவில் இன்று 9,265 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 9,265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,35,371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று 9,265 பேருக்கு கொரோனா…

கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்வோரைக் குறைத்த பாரத் பயோடெக்

டில்லி பாரத் பயோடெக் நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஆர்வலர் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்து சோதனை விரைவு ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல உலக…

உத்தரப் பிரதேசத்தில் இன்று 2,593 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,593 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,44,711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,593…

கேரளாவில் இன்று 6,244 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளாவில் 6,244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,10,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இன்று…