Category: News

மகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப்…

சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077 பேர்…

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது

சென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

உங்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்பதை உங்கள் மாநில தேர்தல் அட்டவனையை பாருங்கள்! ராகுல் டிவிட்..

டெல்லி: உங்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்பதை உங்கள் மாநில தேர்தல் அட்டவனையை பாருங்கள் என ராகுல்காந்தி காட்டமா டிவிட் போட்டுள்ளார். மத்திய பாஜக அரசு…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யருக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி…

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.…

அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி! எடப்பாடியின் அசத்தல் அறிவிப்பு!

புதுக்கோட்டை: தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். பாரதிய ஜனதா கட்சி தனது பீகார்…

பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடிக்கு கொரோனா…

பாட்னா: பீகார் மாநில துணைமுதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள்…

பீகார் தேர்தலில் பாஜகவை அச்சுறுத்தும் கொரோனா

பாட்னா பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்காகப் பிரச்சாரம் செய்யும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில்…

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்

பிரேசிலா: ஆக்ஸ்போர்டு தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் பிரேசில் நாட்டில் திடீர் மரணம் அடைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…