24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…
சென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,06,136…