Category: News

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 20,000 க்கும் குறைந்தது.

சென்னை தற்போது தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 19,504 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 70,297 மாதிரிகள் கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,00,99,519 மாதிரிகள் பரிசோதனை…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 1,916 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,916 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,27,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,916…

கொரோனா : மரணம் அடைந்த பேராயர் – மக்களின் துக்க முத்தம் :  அதிர்ச்சியில் ஐரோப்பா

மாண்டிநீக்ரோ ஐரோப்பாவில் கொரோனாவால் மரணம் அடைந்த பேராயருக்கு மக்கள் கூடி துக்க முத்தம் அளித்தது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. கிறித்துவ வழக்கப்படி மரணம் அடைந்தோரின் கைகளில் அல்லது…

தாய்ப்பால் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு… தமிழக ஆய்வு தகவல்

சென்னை: தாய்ப்பால் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு என தமிழகத்தில் நடத்த ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. கருப்பையில் அல்லது தாய்ப்பால் மூலம் வைரஸ்…

இந்தியாவில் கொரோனா குணமடையும் விகிதம் 91.68%ஆக உயர்வு… ஒரே நாளில் 8.55 லட்சம் சாம்பிள்கள் சோதனை…

டெல்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடையும் விகிதம் 91.68 சதவீதமாக உயர்ந்து உள்ளது என்றும், ஒரே நாளில் 8.55 லட்சம் சாம்பிள்கள் சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் ஐசிஎம்ஆர்…

நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் சாலையை கடந்தவர் மீது மோதியது : இருவரும் உயிர் இழந்த சோகம்..

சேலம் : சேலம் மாவட்டம் எளம்பிள்ளையை சேர்ந்த குமரேசன் என்பவர் கொரோனா காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். குணம் அடைந்ததால்…

பிரிட்டன் இளவரசர் கொரோனா பாதிப்பு : ஆறு மாதங்களுக்குப் பின் அம்பலம்

லண்டன் கடந்த ஏப்ரல் மாதம் பிரிட்டன் இளவரசர் வில்லியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பல…

உலக சுகாதார நிறுவனத் தலைவர் கொரோனா பாதிப்பால் சுய தனிமை

ஜெனிவா உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனிமை படுத்திக் கொண்டுள்ளார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46.8 கோடியைத் தாண்டி உள்ளது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82.29 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82,29,332 ஆக உயர்ந்து 1,22,642 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 45,928 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.68 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,68,04,614 ஆகி இதுவரை 12,05,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,36,707 பேர்…