Category: News

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.40 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,40,312 ஆக உயர்ந்து 1,33,773 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.89 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,89,70,525 ஆகி இதுவரை 13,93,227 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,89,012 பேர்…

டிசம்பர் 11ம் தேதி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து?

வாஷிங்டன்: கோவிட்-19 தடுப்பு மருந்து, டிசம்பர் 11ம் தேதி வாக்கில், அமெரிக்கர்களுக்கு கிடைத்துவிடும் என்றுள்ளார் அந்நாட்டின் கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தின் தலைவர் மான்செஃப் சிலவோய். அதாவது,…

கொரோனா தொற்றை முன்னதாகவே கண்டறிய உதவும் ஸ்மார்ட்வாட்ச்!

நியூயார்க்: புதிய ஆய்வின்படி, உடலில் அணிந்து ஸ்மார்ட்வாட்ச்(கடிகாரம்) போன்ற பொருட்களின் மூலம், கொரோனா தொற்றை முன்கூட்டியே அறிய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, இத்தகைய உபகரணங்களால் உடலில்…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 1,121 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,62,213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று1,121 பேருக்கு…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1665 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,69,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

சென்னையில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,655 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,69,995 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 1655 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,69,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 70,139 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கா? 2 அல்லது மூன்று தினங்களில் முடிவு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாவது குறித்து 2 அல்லது மூன்று தினங்களில் முடிவு எடுக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.…

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 13.17 கோடியைத் தாண்டியது.

டில்லி இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 13,17,33,134 ஆகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனாவுக்கு தடுப்பூசி மற்றும் மருந்து…