கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு!
சண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவர் தன்னார்வலராக சமீபத்தில் கோவாக்சின்…