Category: News

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 349, கேரளாவில் 6,268 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 349, கேரளாவில் 6,268 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 349 பேருக்கு…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 945 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,17,077 பேர்…

சென்னையில் இன்று 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,17,077 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்றும் 1000க்கும் கீழ் இறங்கிய கொரோனா  பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,17,077 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 8,615 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கொரோனாவில் இருந்து குணம் அடைந்ததை பீருடன் கொண்டாடிய 103 வயது மூதாட்டி

மாசசூசெட்ஸ் மாசசூசெட்ஸ் நகரில் ஒரு 103 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து குணம் அடைந்ததை ஒட்டி குளிர்ந்த பீர் அருந்திக் கொண்டாடி உள்ளார். அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் நகரில்…

இந்தியா : கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு ஆலோசனை

டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம், இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது. உலகெங்கும் பரவி…

இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா உலக நாடுகளில் பரவி…

பிரிட்டனில் இருந்து உ.பி. திரும்பிய 2வது வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு!

சென்னை: பிரிட்டனில் இருந்து இந்திய வந்துள்ள 6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், தற்போது, உ.பி. மாநிலம் வந்துள்ள தம்பதியின் 2வது குழந்தைக்கு…

உருமாறிய கொரோனா: பிரிட்டன் விமான சேவைகளுக்கான தடை ஜனவரி 7ந்தேதி வரை நீட்டிப்பு!

டெல்லி: இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், பிரிட்டன் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒருவாரம் நீட்டித்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி…

கொரோனா : அமெரிக்க செனட்டர் லூக் லெட்லோ மரணம்

வாஷிங்டன் ரிபப்ளிக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க செனட்டர் லூக் லெட்லோ கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க மக்களவை தேர்தலில் லூசினா மாகாணத்தை சேர்ந்த லூக்…