Category: News

யூஏஇ – இலவச கொரோனா தடுப்பு மருந்து மையங்கள் அறிவிப்பு!

அபுதாபி: கொரோனா தடுப்பு மருந்து, ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டில் உள்ள 7 அமீரகங்களில், எந்தெந்த மையங்களில் இந்த மருந்து…

கொரோனா தடுப்பு மருந்து – நடவடிக்கைகளை துவக்கிய 50 நாடுகள்!

புதுடெல்லி: உலகளவில் சுமார் 50 நாடுகள் வரை, தமது மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. இவற்றில், கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவும்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 937 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,18,014 பேர்…

சென்னையில் இன்று 259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,18,014 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 937 பேருக்கு கொரோனா  பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 937 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,18,014 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 8,501 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இந்திய மக்களுக்குப் புத்தாண்டு பரிசாக கொரோனா தடுப்பூசி : மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம்

டில்லி இந்திய மக்களுக்கு இந்த வருடப் புத்தாண்டு பரிசாக கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம் தெரிவித்துள்ளது, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 37 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி

சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவிலில் 3 அர்ச்சகர்கள் உள்ளிட்ட 37 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கொரோனாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும்…

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு கொரோனா பரிசோதனை…

புதுச்சேரி: கவர்னர் மாளிகை பெண் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், கவர்னர் கிரண்பேடிக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டு உள்ளது. மேலும் கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 25 ஊழியர்களுக்கும்…

உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது! எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

டெல்லி: இங்கிலாந்தில் இருந்து பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது என்று டெல்லிய ஏய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா…

இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25ஆக உயர்வு… மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ், தற்போது உலக…