கொரோனா அதிகரிப்பால் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறையுமா?
சென்னை கொரோனா அதிகரிப்பால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆன்மீகம் மற்றும் பொழுது போக்கு சுற்றுலாத்தலங்கள்…