Category: News

சென்னை : கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,105பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 17,098 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில்…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 46000 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 6,711 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,40,145 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 46,308 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கொரோனா அதிகரிப்பு : விரைவில் மும்பையில் 3 பிரம்மாண்ட மருத்துவமனைகள் தொடக்கம்

மும்பை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் விரைவில் மும்பை நகரில் 3 பிரம்மாண்டமான மருத்துவமனைகள் தொடங்க உள்ளன. இந்தியாவில் கொரோனா பரவல் மகாராஷ்டிராவில் அதிக அளவில் உள்ளது.…

கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யத் தடை இல்லை : அதிர்ச்சி தகவல் 

டில்லி நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு உள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவில்லை என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.6…

மோடி அரசு அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் : காங்கிரஸ் வலியுறுத்தல்

டில்லி பிரதமர் மோடியை அனைவருக்கும் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள்…

இன்று முதல் வீட்டில் இருந்தபடி வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்

டில்லி கொரோனா அதிகரிப்பால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று முதல் தங்கள் வீட்டில் இருந்தபடியே வழக்குகளை விசாரிக்க உள்ளனர். நாடெங்கும் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இதில்…

60 நாடுகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : கொரோனா பரவல் அதிகரிக்குமா?

வாஷிங்டன் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் 60 நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகச் சர்வதேச அளவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…

உலக அளவில் மிக அதிகமாக இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,69,914 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,35,25,379 ஆக உயர்ந்து 1,70,209 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,69,914 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.66 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,66,16,150 ஆகி இதுவரை 29,48,860 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,20,153 பேர்…

தமிழ்நாட்டில் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வதில் ஆர்வமின்மை..?

சென்ன‍ை: நாடெங்கிலும் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு பற்றாக்குறை என்ற தகவல்கள் உலாவுகையில், தமிழ்நாட்டிலோ நிலைமை சற்று மாறாக உள்ளது. இங்கு கைவசம் இருக்கும் டோஸ்களை, எடுத்துக்கொள்ள ஆட்கள்…