Category: News

கொரோனா பரவல் தீவிரம்: அஸ்ஸாம் மாநிலத்திலும் தடுப்பூசி பற்றாக்குறை…

கவுகாத்தி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த அஸ்ஸாம் மாநிலத்திலும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாடு…

சென்னையில் கொரோனா பரவல் தீவிரம், அடுத்த 3 நாட்களில் மேலும் 400 காய்ச்சல் முகாம்கள்! பிரகாஷ் தகவல்

சென்னை: சென்னையில் அடுத்த 3 நாட்களில் மேலும் 400 காய்ச்சல் முகாம்கள், வீடு தேடிவரும் தன்னார்வலர்களிடம் தயக்கம் இல்லாமல் தொற்று அறிகுறி இருந்தால் கூறுங்கள் என்று சென்னை…

அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். நாடு முழுவதும்…

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும்! உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனிவா: உலக நாடுகளையும், உலக பொருளாதாரத்தையும் புரட்டிப்போட்டுள்ள கொரோனா தொற்று முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம்…

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் ரத்தம் உறைதல் : தடை விதிக்க ஆலோசிக்கும் அமெரிக்கா

வாஷிங்டன் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு ரத்தம் உறைதல் ஏற்படுவதால் அதற்குத் தடை விதிக்க அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. கொரோனா உலகெங்கும் மீண்டும்…

இன்று முதல் தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா தொடங்குகிறது

சென்னை இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா நடைபெற உள்ளது அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4ஆம் இடத்தில் உள்ளது. இங்கு…

கும்ப மேளா : இரண்டே நாட்களில் ஹரித்வாரில் 1000 பேருக்கு மேல் கொரோனா

ஹரித்வார் லட்சக்கணக்கான மக்கள் கும்ப மேளா விழாவுக்காக ஹரித்வார் வந்துள்ள நிலையில் சுமார் 1000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில்…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,85,104 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,71,321 ஆக உயர்ந்து 1,72,115 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,85,104 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.80 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,80,05,422 ஆகி இதுவரை 29,71,212 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,33,977 பேர்…

கொரோனா பாதிப்பின் உண்மை விபரங்களை மறைக்கும் மத்திய பிரதேச பாஜக அரசு!

போபால்: மத்திய பிரதேச மாநில பாஜக அரசு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும், அதனால் மரணமடைந்தோரின் எண்ணிக்கையையும் குறைத்துக் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கடந்த ஞாயிறன்று மட்டும்,…