ஒத்திவைக்கப்பட்ட 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? தேர்வுத்துறை தகவல்…
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எப்போது நடைபெறும், அதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், தேர்வு…