கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் ஏற்றத்தாழ்வு: சாடும் கிரேட்டா தன்பெர்க்
நியூயார்க்: உலகின் பணக்கார நாடுகள், பெரும்பாலான கொரோனா தடுப்பூசி மருந்துகளை எடுத்துக்கொண்டதால், ஏழை நாடுகளில், பெரியளவிலான கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக பருவநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க்…