Category: News

கொரோனா – மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சித்த பதிவுகளை நீக்க டிவிட்டரை கோரிய மோடி அரசு!

புதுடெல்லி: கொரோனா நெருக்கடியை, மத்திய மோடி அரசு கையாளும் விதம் குறித்து, சில பிரபலங்கள், டிவிட்டரில் விமர்சித்து வெளியிட்ட பதிவுகளை நீக்கும்படி, டிவிட்டர் நிறுவனத்தை கோரியுள்ளது மோடி…

மாநில அரசுகளுக்கான ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்தின் விலை ரூ.600..!

ஐதராபாத்: மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான தனது கோவாக்சின் தடுப்பு மருந்து வழங்கப்படும் விலையை அறிவித்துள்ளது பாரத் பாயோடெக் நிறுவனம். அதன்படி, மாநில அரசுகளுக்கு சீரம்…

24/04/2021 7PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 14,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,66,329 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…

புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு – மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி தமிழ்நாடு..?

தமிழ்நாட்டில், ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட பல தடைகள் அமலில் இருந்துவரும் நிலையில், வரும் 26ம்…

தமிழகத்தில் மேலும் மேலும் தீவிரமடைந்து வரும் கொரோனா… இன்று 14,482 பேர் பாதிப்பு, 80 பேர் உயிரிழப்பு …

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மேலும் மேலும் உச்சம்பெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 14,482 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில், 80 பேர்…

ஆக்சிஜன் உற்பத்தி கருவி, தடுப்பூசிகளுக்கு இறக்குமதி வரி ரத்து! மத்திய அரசு

சென்னை: ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்கும் வகையில் ஆக்சிஜன் தயாரிக்க தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் கொரோனா தடுப்பூசிகளுக்கான இறக்குமதி வரி…

வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை, திருமணம், இறுதி ஊர்வலங்களுக்கு மேலும் கட்டுப்பாடு!

சென்னை: தமிழக அரசு வரும் 26ந்தேதி காலை முதல் புதிய கொரோனா அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை, திருமணம், இறுதி ஊர்வலங்களுக்கு மேலும்…

இந்தியாவுக்கு உதவ தயார் அமெரிக்கா அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது உலக நாடுகளை அச்சமடைய வைத்துள்ளது. பல நாடுகள் இந்தியா செல்வதற்கு தங்கள் குடிமக்களுக்கு தடை விதித்துள்ளதோடு விமான சேவையையும் நிறுத்தி…

வெளிநாடு, வெளிமாநில பயணிகள் தமிழகம் வர மீண்டும் இ-பாஸ்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அறிவித்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு பயணிகள், பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர மீண்டும் இ-பாஸ் சிஸ்டம்…

தமிழகத்தில் 26ந்தேதி முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் – முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்.26ஆம் தேதி முதல் கொரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன . இதுகுறித்து…