Category: News

பாதி மக்கள்தொகைக்கு தடுப்பூசி போடப்பட்டால் பொருளாதாரம் மீளும்: நிதி ஆயோக் தலைவர்

புதுடெல்லி: இந்திய மக்கள்தொகையில், குறைந்தது பாதியளவு நபர்களுக்காகவாவது கொரோனா தடுப்பூசி போட்டால்தான், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றுள்ளார் நிதி ஆயோக் அமைப்பின் தலைவர் ராஜிவ் குமார்.…

கொரோனா : அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 50% படுக்கைகள் ஒதுக்கீடு

சென்னை தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 50% படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவலால் இந்தியா முழுவதும் கடும்…

இன்று கேரளா மாநிலத்தில் 37,199 கர்நாடகாவில் 48,296 பேருக்கு கொரோனா உறுதிv

பெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 37,199 கர்நாடகாவில் 48,296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 37,19 பேருக்கு கொரோனா தொற்று…

சென்னையில் இன்று 5,473 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 5,473 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 31,222 ஆகி உள்ளது இன்று சென்னையில் 4,764 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 18,692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 18,692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 11,66,756 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,15,128 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கொரோனா : மேற்கு வங்கத்தில் கட்டுப்பாடுகள் தீவிரம்

கொல்கத்தா நாளை முதல் கொரோனா பரவலைத் தடுக்க மேற்கு வங்க மாநிலத்தில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலால் பாதிப்பு மிவும்…

உத்தரகாண்ட் : 18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி ஒரு வாரம் தாமதம்

டேராடூன் உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயதைத் தாண்டியவர்களுக்குத் தடுப்பூசி போடுவது ஒரு வாரம் தாமதம் ஆகும் எனத் தெரிய வந்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவலைத் தடுக்க கொரோனா…

நாளை மூன்றாம் கட்ட தடுப்பூசி பணிகள் தொடக்கம் இல்லை : மாநகராட்சி ஆணையர்

சென்னை நாளை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி பணிகள் தொடங்க வாய்ப்பில்லை எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறி உள்ளார். நாடெங்கும் கொரோனா…

மோடிஅரசின் திறமையின்மையே கொரோனா தீவிர பரவல், தடுப்பூசி விலை உயர்வுக்கு காரணம்! சோனியாகாந்தி…

டெல்லி: தடுப்பூசி விலை உயர்வு குறித்து மாநிலங்களுடன் விவாதிக்கப்பட்டதா?, பிரச்சினைகள் சரியாகும்போது, தங்களை புகழ்ந்து கொள்வதும், அதிகரிக்கும் போது, மாநில அரசை குறைசொல்வதுமே மோடிஅரசின் வாடிக்கை, இது…

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கொரோனா உறுதி….

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு கைமீறி சென்றுள்ள நிலையில், மாநில துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…