புதிய கட்டுப்பாடுகளை மக்கள் தங்களின் கட்டுப்பாடாக நினைத்து கொரோனாவை வெல்வோம்! ஸ்டாலின்
சென்னை: நோய் பரவாமல் தடுத்தல் – தொற்றுக்குள்ளானவர்களைக் காப்பாற்றுதல் ஆகிய இரு குறிக்கோள்களைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளை அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் எனக் கருதாமல் மக்கள்…