Category: News

நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் டாஸ்மாக், சலூன், டீக்கடை, போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு…

சென்னை: தமிழகத்தில் ஜூன் 14ந்தேதி வரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் டாஸ்மாக், சலூன், டீக்கடை, போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 7ந்தேதியுடன் ஊரடங்கு முடிவடையந்த…

05/06/2021: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529 பேர் பாதிப்பு 3,380 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், மேலும் 3,380 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் நேற்று…

தளர்வு மற்றும் பாதிப்பு குறைவதால் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது! ராதாகிருஷ்ணன்

சேலம்: தளர்வு மற்றும் பாதிப்பு குறைவதால் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

நாளை கோவை, திருச்சியில் தடுப்பூசி முகாம்கள் கிடையாது… அரசு அறிவிப்பு…

சென்னை: திருச்சியை தொடர்ந்து கோவையிலும் நாளை தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தீவிரம் காரணமாக,…

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – முழு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 7 முதல் 14ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர்…

மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி….

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5…

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு… தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஜூன் 14 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்து தமிழகஅரசு அறிவிப்பு உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11…

பாபா ராம்தேவ் குறித்து பேசுவதை விடுத்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடியுங்கள்! டெல்லி மருத்துவ கவுன்சிலுக்கு நீதிமன்றம் சூடு…

டெல்லி: கொரோனாவுக்கு அலோபதி மருந்து தற்காலிக தீர்வு மட்டுமே, ஆயுர்வேத மருந்து நிரந்தர தீர்வைத்தரும் என பிரபல யோகா குருவான பாபாராம்தேவ் கூறியதற்கு அலோபதி மருத்துவர்கள் கடும்…

ஒரு மாதத்திற்குள் குடும்ப ஓய்வூதியம் கிடைத்திட வேண்டும்! மத்திய அரசு அறிவுறுத்தல்…

டெல்லி: மறைந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஒய்வூதியமானது, அவர்கள் விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து துறைத்தலைவர்களுக்கும் மத்தியஅரசு உத்தரவிட்டு…

‘சீரம்’ நிறுவனத்துக்கு ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்க அனுமதி…

டெல்லி: ஆக்ஸ்போர்டு அஸ்ராஜெனெகாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வழங்கும் புனேவை சேர்ந்த சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், தற்போது ரஷியாவின் ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசிகளை…