Category: News

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் : சென்னையில் உற்பத்தி நிறைவு

சென்னை செனையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் உற்பத்தியை டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் நிறைவு செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை மெட்ரோ…

ஸ்மார்ட் சிட்டி ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முதல் குற்றவாளி… எப்ஐஆர் பதிவு…

சென்னை ஸ்மார்ட் சிட்டி ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை முதல் குற்றவாளி (ஏ-1) என குறிப்பிட்டு எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்…

மத்திய அமைச்சரவை சந்திரயான் 4 திட்டத்துக்கு ஒப்புதல்

டெல்லி இன்று மத்திய அமைச்சரவை சந்திரயான் 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து…

தமிழர்களுக்கு எதிரான விதிகளை திரும்பப் பெற வேண்டும்! மத்தியஅரசுக்கு பாமக நிறுவனர் வேண்டுகோள்…

சென்னை: தமிழர்களுக்கு எதிரான விதிகளை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என மத்தியஅரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிநாடுகளில் தமிழாசிரியராக பணியாற்ற இந்தியும்,…

கோவை தொழிலதிபரை அவமதித்தற்கு ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி ஜி எஸ் டி குறித்து கோரிக்கை வைத்த கோவை தொழிலதிபர் அவமதிக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவையில்…

கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ படத்திற்கு கத்திரி வைத்துள்ள CBFC சில மாற்றங்களுடன் வெளியிட U/A சான்றிதழ் வழங்கியுள்ளது

பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் நடித்த எமர்ஜென்சி படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தின் பல காட்சிகளுக்கு…

புயல் எச்சரிக்கை : 9 துறைமுகங்களில் 1 ஆம் எண் கூண்டு ஏற்றம்

சென்னை சென்னை மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன. இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,’…

அரசு விழாவில் ஆன்மீக பாடலா ? : அமைச்சர் மூர்த்தி விளக்கம்

மதுரை மதுரையில் புத்தக திருவிழாவி பக்தி பாட ஒலிபரப்பியது குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று பத்திரப்பதிவுத்துறை…

பரபரப்பான சாலையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை : சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்

உஜ்ஜைன் பரபரப்பான சாலை நடைபாதையில் ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த போது சுற்றி நின்ற மக்கள் அதை தடுக்காமல் வீடியோ எடுத்துள்ளனர். பாஜக ஆளும் மத்தியப்…

செபி அதிகாரிகளை தரக்குறைவாக நடத்துவதாக மாதாபி பூரி புச் மீது நிதி அமைச்சகத்தில் புகார் … செபி தலைவருக்கு தொடரும் சிக்கல்…

செபி தலைவர் மாதாபி பூரி புச் ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், தவறான வார்த்தைகளை கூறி வசைபாடுவதாகவும் செபி ஊழியர்கள் நிதி அமைச்சகத்தில் முறையிட்டுள்ளனர். ஹிண்டன்பெர்க் 2.0 அறிக்கையில்…